Friday, August 28, 2015

நமக்கான விறகு...

விரைந்து செல்ல
வீதி சமைத்தோம்
நமக்கான விறகையும்
வெட்டி சாய்த்து...

1 comment:

  1. மரத்தோடு மனிதமும் வளர்ப்போம்:)

    ReplyDelete