Thursday, November 12, 2015

தெரிந்துதான் இருக்கும்...



புதிய நாட்காட்டி  வந்ததும்

இத்தனை விடுமுறைதானாவென

சலித்துக்கொள்ளும் பலருக்கும்

தெரிந்துதான் இருக்கும்...



மாதத்தில் பத்துநாள் கூட

வேலையில்லாதவனின் வலி...

1 comment: